என்எல்சியால், நிலத்தடி நீர் 1000 அடிக்குக் கீழே சென்று விட்டது! அன்புமணி ராமதாஸ்

சென்னை:  மக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டிய பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ், என்எல்சியால் அந்த பகுதியில்  நிலத்தடி நீர் 1000 அடிக்குக் கீழே சென்று விட்டது என்றும் தெரிவித்தார். என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த போராட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு காவல்துறையை குவித்து உள்ளது. அரசு பேருந்துகள் மொத்தம் மொத்தமாக காவல்துறை பாதுகாப்புடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.