எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான புதுக்கோட்டை மீனவர் 4 பேருக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்

யாழ்ப்பாணம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான புதுக்கோட்டை மீனவர் 4பேருக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கைது செய்த 4பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும்
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.