திருச்சி: நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துமனையில் உயிரிழந்தார். மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் என நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
235 ஆக அதிகரித்துள்ளது.