விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறைந்தது


டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி  அதிகரிப்பின் காரணமாக விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறைந்துள்ளது. 

சுமார் ஐந்து வீதமாக விமான டிக்கெட்டுக்களின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரிவடைந்த டொலரின் மதிப்பு

விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறைந்தது | Air Ticket Prices Have Also Come Down

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது.

அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விமான டிக்கெட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.