லண்டன்; இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு வருபவர்கள், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார். இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருந்தும் ஏராளமானோர் அதிகரித்து வருகின்றனர். மேலும், சிறிய படகுகளில் சட்டவிரோதமாக கடக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் கணிசமான அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உளளது. சிறிய படகுக;ள மூலம் ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து கரைகளில் இறங்கும் இந்தியர்களின் […]