கடலூர்: கடலூர் ஆரகே கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்த 8 பைபர் படகுகள் தீப்பிடித்த எரிந்தது அந்தபகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. படகுகளில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் கடலூர் அருகே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் மற்றும் வலைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய […]