டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயாவில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக உறுப்பினரின் கேள்விக்கு மத்தியஅரசு பதில் கூறியுள்ளது. அதுபோல ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் பதில் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் கேந்திரிய வித்யிலயா பள்ளிகளில் தமிழ்பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில், கேந்திர வித்யாலயா […]