நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கியது. இன்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்.6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி தடை போன்ற பிரச்சனைகளை எழுப்ப தமிழ்நாடு எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.