சென்னை: தமிழ்நாடு அரசு, நீதி, வருவாய்த்துறை அதிகாரங்களை காவல் துணை ஆணையர்களுக்கு வழங்கிய நிலையில், அது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதித்துறை, வருவாய்த்துறையில் நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர்மீது, துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணைகள் வெளியிட்டது. இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், நீதித்துறை, வருவாய்த்துறையில் நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர்மீது, காவல்துறை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு […]