புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 9ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று (மார்ச் 13ந்தேதி) மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி, 12 ஆண்டுகளுக்கு பின் இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி சட்டசபையில் கடந்த 12 வருடங்களாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. பொதுவாக மார்ச் மாதங்களில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த […]