சென்னை: நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. 90 சிறைவாசிகள் உள்பட 8,36,593 மாணாக்கர்கள் தேர்வு எழுத 3,225தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு பத்திரிகை டாட் காம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்துக்கான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று (13.03.2023) தொடங்குகின்றன. இந்த தேர்வினை 8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஏற்கனவே செய்முறை தேர்வு முடிவடைந்ரத நிலையில், இன்று தொடங்கும் […]