புதுடில்லி: நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தகவல் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி வெங்கடேசன் எம்.பி. ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதிலளித்து கூறியிருப்பதாவது:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்டமசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement