சென்னை: சென்னையில் முதல் முறையாக ரூ.20 கோடியில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ (Food Street) அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையின் ஒரே இடத்தில் அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும் வகையில், புட் ஸ்டிரிட் (உணவு தெரு) அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது அதன்படி சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை உள்ள 2 கி.மீ நீளச் சாலையை உணவுச் சாலையாக மாற்ற சென்னை […]