சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை தடுக்க, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்த குழுவினர் வெள்ள பாதிப்பு தடுப்புக்கான திட்டங்கள்குறித்து ஆய்வு செய்து, அதன் இறுதி அறிக்கையை இன்று முதல்வரிடம் சமர்பித்தது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்திட்டவர் திருப்புகழ் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை […]