இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 9 ம் தேதி துவங்கிய நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை துவக்கி வைத்து சிறிது நேரம் ஆஸ்திரேலிய பிரதமருடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை ரசித்துப் பார்த்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. நரேந்திர மோடியை வரவேற்க பல ஆயிரம் கட்சித் தொண்டர்களை பாஜக எம்.எல்.ஏ.க்கள் அழைத்துவந்து ஸ்டேடியத்தில் அமரவைத்திருந்தனர். […]