தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் யானைகளை பரமாரித்து வரும் பொம்மன் – பெள்ளி தம்பதியுடன் அவர்கள் வளர்த்த ரகு மற்றும் அம்மு என்ற இரண்டு யானைக் குட்டிகளும் இடம் பெற்றுள்ளது. கன்றை ஈன்ற தாய் யானைகள் சில நேரங்களில் தான் […]