சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவி வருவதால், வெப்ப அலையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் செயல் திட்டங்களை தயார் செய்ய வேண்டும் என்று துணை இயக்குநர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான தமிழ்நாடு சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளயிட்டுள்ளது. இதை அனைத்து மாவட்ட துணை […]