தொழிற்சங்கங்களினால் இன்று (15) வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் யாழ் மாவட்டத்தில் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் வழமை போல் நடைபெறுவதாக எமது யாழ் ஊடக அதிகாரி தெரிவித்தார்
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதேவேளை அரச தினணக்களங்களிலும் ஊழியர்களின் வருகை ஒப்பீட்டளவில் வழமையை விட சற்று குறைவாக உள்ளமையை அவதானிக்கமுடிந்துள்ளது.
Logini Sakayaraja