பெர்ன்: காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60லட்சம் பேர் மரணம் அடைவதாகவும், காசு மாசுபாட்டில் இந்தியா 8வது இடத்தில் உள்ளதாக உலக சுற்றுச்சுசூழல் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. 5% நாடுகள் மட்டுமே WHO PM2.5 காற்று மாசு வழிகாட்டுதலை சந்திக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது. உலக சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் காற்று மாசுடைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த […]