சென்னை: உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியத்திற்கு மே 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெறும் தொழிலாளர்களின் ஒய்வூதியம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின்அறிவுறுத்தலின் பேரில், மத்தியஅரசின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதிக ஓய்வூதியத்தைத் தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பளித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, பணியாளர் ஊதிய உச்சவரம்பைவிட அதிக ஊதியத்தில் ஓய்வூதிய பங்களிப்புகளை தேர்வு செய்யாத மற்றும் செப்டம்பர் 1, […]