சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் சந்தித்தார். பால் உற்பத்தி குறைந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி உற்பத்தியாளர்கள் கோரி வருவது குறித்தும் விவாதம் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.