மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி விழ்த்தியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் இந்திய அணி எடுத்து வெற்றி பெற்றது.