சென்னை: கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கட்டட தொழில்களில் வடமாநிலத்தவர்களே பணியாற்ற வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, வட மாநில தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் உணவு வழங்க சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது வடமாநிலத்தவர்கள் பிரச்சினை எழுந்துள்ளதால், தமிழ்நாடு அரசு, கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகையை உயத்தி உள்ளது. இதுவரை ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், […]