கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை: கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞர் அசாருதீனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல்தொல்லை அளித்த வெள்ளலூரைச் சேர்ந்த அசாருதீன் (23) 2020-ல் கைது செய்தனர். அசாருதீனுக்கு ஆயுள் சிறையுடன் ரூ.15,000 அபராதமும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துளளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.