சென்னை: சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 76 பயிற்றுனர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 76 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.2.25 கோடி உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகள் மற்றும் 76 பயிற்றுநர்களுக்கு பணிநியமன […]