டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தேர்வு மூலம் நிரப்பப்டவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 1,199 இடங்களாக அதிகரிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தேர்வு மூலம் நிரப்பப்டவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 1,199 இடங்களாக அதிகரித்துள்ளது. பொறியியல் கீழ்நிலை பணியிடங்களுக்கான தேர்வில் 116 காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.