அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்! வேட்புமனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தற்போதைய இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்  செய்தார். முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து உடைந்த அதிமுக பின்னர்  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டு, ஒபிஎஸ் இபிஎஸ். இணைந்து, கடந்த கால அதிமுக ஆட்சியை நிறைவு செய்தது. அதைத் தொடர்ந்து 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் கட்சி தலைமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.