சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து, அதுகுறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தலைவர் பதவியை […]