சென்னை: அதிமுக கூட்டணியில் சேர விரும்பவில்லை என்றும், தனித்து போட்டியிட விருப்பம் என்றும், இல்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது, பாஜக கட்சி மட்டுமின்றி, கூட்டணி கட்சியான அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு […]