மத்தியப் பிரதேசத்தில் பயிற்சி விமானம் விழுந்து விபத்து

பாலகாட்: மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 2 விமானிகளை காணவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.