தேனி: அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அருணாசலபிரதேசத்தில் விமானப்படையைச் சேர்ந்த சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், அதில் பயணம் செய்த மேஜர் ஜெயந்த், லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் தலைநகர் திசாப்பூரில் உள்ள இராணுவ மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் விமானப்படை விமானம் மூலம் அவர்து சொந்த ஊரான (லெட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் ஐதராபாத் கொண்டுசெல்லப்பட்டு […]