மார்ச் 13 ம் தேதி துவங்கிய பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தமிழ் பாடம் எழுத மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கடந்த நான்கு நாட்களாக அரசியல் கட்சியினர் இதனை அரசியலாக்கி வருகின்றனர். தமிழக அரசு பாடத்திட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்கள் தவிர தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் தமிழ் வழிக் கல்வியே இருந்து வரும் நிலையில் முதல்நாள் […]