நடிகர் அஜித் கள்ளத் தொடர்பில் இருப்பதாக பிரபலம் ஒருவர் கூறியிருப்பதை கேட்டு கொதித்து போயுள்ளனர் அஜித் ரசிகர்கள்.
துணிவுஅஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்தார். இந்தப் படத்தில் மலையாள நடிகையான மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்தார். வங்கிகள் மக்களிடம் நடத்தும் மோசடியை பேசும் வகையில் காட்சியாக்கப்பட்டிருந்தது.
Suriya: மும்பையில் பிரம்மாண்ட வீட்டை தொடர்ந்து… சொகுசு பிளாட் வாங்கிய சூர்யா.. விலையை கேட்டா..
ஏகே 62
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் 330 கோடி ரூபாய்க்கு மேல் துணிவு திரைப்படம் வசூலித்திருந்தது. இதனை தொடர்ந்து தனது 62 படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார் அஜித். ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில் பின்னர் விக்னேஷ் சிவன் அப்படத்தில் நீக்கப்பட்டார்.
Chandini Tamilarasan: ப்பா… உச்சக்கட்ட கவர்ச்சி… புடவையில் ஹாட்னஸ் காட்டும் சாந்தினி!
ப்ரீ புரடெக்ஷன் இதையடுத்து தடம், தடையற தாக்க ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவார் என தகவல் வெளியானது. இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏகே 62 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் ப்ரீ புரடெக்ஷன் வேலைகள் சைலன்ட்டாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Ajith: ரகசிய கள்ளத்தொடர்பில் அஜித்.. குண்டைத் தூக்கிப்போட்ட பிரபலம்.. கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!
கள்ளத் தொடர்பா?இந்நிலையில் ஓவர்சீஸ் சென்சார்டு போர்டு உறுப்பினரான உமர் சந்த் என்பவர் நடிகர் அஜித்துக்கு தற்போது திருமணத்தை தாண்டிய கள்ளத் தொடர்பு இருப்பதாக டிவிட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உமர் சந்தின் இந்த டிவிட்டை பார்த்த அஜித்தின் ரசிகர்கள், யாரை பார்த்து என்ன சொல்கிறீர்கள்? சென்னை பக்கம் வந்து விடாதீர்கள் என விளாசி வருகின்றனர்.
Samantha: ‘நான் செஞ்ச பெரிய தப்பே அதுதான்’.. ஓபனா பேசிய சமந்தா?
நம்ப மாட்டாங்கமேலும் எங்க தல எப்போதும் ஷாலினி அண்ணிக்கு துரோகம் செய்ய மாட்டார் என்றும் அஜித் தனது மனைவிக்கு துரோகம் செய்கிறார் என்றால் அதை விஜய் ரசிகர்கள் கூட நம்ப மாட்டார்கள் என்றும் அவரை வச்சு செய்து வருகின்றனர். பிரபலங்கள் பற்றி அவதூறை கிளப்பிவிட்டு அதன்மூலம் நீங்கள் பிரபலமாக பார்க்கிறீர்களா என்றும் அஜித் ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும் சிலர் உண்மையிலேயே நீங்கள் சென்சார் போர்டு உறுப்பினர்தானா என்றும் கேட்டு வருகின்றனர்.
Meena: ‘பப்புக்குலாம் கூப்பிடுவாங்க.. தனியா இருந்ததே இல்லை’ போட்டுடைத்த மீனா!
Ajith Shalini