உத்தர சபரிமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஐயப்பன் கோயில், சென்னையை அடுத்த வேளச்சேரி அருகேயுள்ள மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. சுவாமி ஐயப்பனின் மூலஸ்தானம் சபரிமலை. சபரிமலை என்றவுடன் நினைவுக்கு வருவது 18 படிகள்தான். சபரிமலையில் இந்த 18 படிகளை ஏறிச் சென்ற பின்தான் ஐயப்பனை தரிசிக்க முடியும். ஆனால் கீழே நின்ற படியே 18ம் படிகளுடன் சேர்ந்து ஐயப்பனை தரிசிக்க கூடிய ஒரு தலம் சென்னையை அடுத்த வேளச்சேரி அருகேயுள்ள மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது உத்தர சபரிமலை என்று […]