எந்த ஒரு இளைஞரின் வாழ்விலும் அவரின் முதல் ஸ்மார்ட்போன் என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கும். ஸ்மார்ட்போன் என்பது கனக்டிவிட்டி, சோஷியல் மீடியா, கேமிங் என ஒரு அற்புதமான புது உலகை திறக்கும் கருவி. மேலும் அவர்களின் படைப்பு திறனை அவர்களே அறிவதற்கு அது உதவுகிறது. இது GenZயின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அனைத்துவிதமான அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். இவ்வகையிலான முதல் ஸ்மார்ட்போன் ‘Frevolution’ ஆக தான் இருக்க கூடும்!
இளைஞர்களின் இந்த தேவைகளையும் மனதில் வைத்து, சாம்சங் இல் இருந்து நேரடியாக வெளியாகவிருக்கும் நவீனமான ஸ்மார்ட்போன் நம்மிடம் உள்ளது. இளைஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டு அனைத்து அம்சங்களையும் கொண்ட Galaxy F சீரிஸ் முத்திரையை கொண்டு
Galaxy F14 5G
வெளியாகவுள்ளது. சாம்சங் இன்று இந்த ஸ்மார்ட்போன் பற்றிய டீசரை வெளியிட்டதும் , நமக்கெல்லாம் இந்த ‘Frevolution 5G’ பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாம் இந்த சாம்சங் Galaxy F14 பற்றிய சில முக்கிய அம்சங்களை நாங்கள் கண்ட போது, இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான ஆச்சரியங்களை கொண்டிருப்பதை அறிய முடிகிறது! இந்த செக்மென்ட்டிலேயே மிகப்பெரிய 6000mAh பேட்டரி, கூடவே அட்டகாசமான 16.72cm (6.6 இன்ச்) முழு HD+ 90HZ ஸ்க்ரீன் இதனுடன் சமூக வலைத்தளங்களுக்கு தேவையாக இருக்கும் 50MP கேமரா, உண்மையான 5G வேகத்தை தரக்கூடிய செக்மென்ட்டில் இருக்கும் ஒரே 5nm Exynos 1330 Processor, என மொத்தத்தில் சாம்சங் இல் ஒரு நவீன ராக்ஸ்டார் ஸ்மார்ட்போனாக Galaxy F14 5G திகழ்கிறது.
இன்னும் ஆழமாக ஆராய்ந்து இந்த கருவியை பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை கண்டறிந்துள்ளோம். இந்த
Samsung Galaxy F14 5G
பற்றிய 5 முக்கிய அம்சங்கள் இவை…
1. செக்மென்ட்டின் ஒரே வேகமான 5nm Processor
GenZக்கள் எப்போதும் Go-getter என்று குறிப்பிடப்படுவார்கள். அவர்கள் வேகமான வாழ்க்கை வாழ்வதால் அவர்களின் வாழ்க்கை தேவைகளை பூர்த்திசெய்யும் ஒரு ஸ்மார்ட்போன் அவசியம். இதன் காரணமாகவே சாம்சங் இந்த செக்மென்ட்டில் இருக்கும் ஒரே 5nm Exynos 1330 Processor ஐ Galaxy F14 5G ஸ்மார்ட்போனில் சேர்த்துள்ளது. இந்த Processor இளைஞர்களுக்கு தேவையான அதிவேகமான மற்றும் சிறந்த ஆற்றல் கொண்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
2. நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுள்
ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் பொறுத்தவரை இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான இரண்டு அம்சங்கள் உள்ளன – a. ஒரே சார்ஜில் அதிக நேரம் நீடிக்கவேண்டும், அதாவது சார்ஜிங் இடைவெளி குறைவாக இருக்கவேண்டும் மற்றும் b. சார்ஜிங் செய்ய அதிக நேரம் ஆகக்கூடாது. எனவே Galaxy F14 5G பொறுத்தவரை, இந்த இரண்டு முக்கிய தேவைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. இதில் ஒரே சார்ஜில் இரண்டு நாட்கள் நீடிக்கும் அதிக திறன் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது. கூடுதலாக கண் இமைக்கும் நேரத்தில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக ஸ்மார்ட்போனை உடனடியாக சார்ஜ் செய்ய இயலும்.
3. அதிவேகமான 5G இணைப்பு
2023ல், விலை வேறுபாடு இன்றி ஸ்மார்ட்போன் என்றாலே அது 5G அம்சம் கொண்டிருக்கவேண்டும். இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் 5G நெட்ஒர்க் உள்ளது, அதை சாம்சங் கவனத்தில் கொண்டிருக்கிறது. 5nm Processorக்கு நன்றி, ஏனெனில் Galaxy F14 ஸ்மார்ட்போனுக்கு இதன் உதவியால் தான் உண்மையான 5G வேகத்தை பெற இயல்கிறது. இதில் 13 5G பேண்ட் உள்ளது, இதனால் குறைந்த விலைக்கு வாங்கக்கூடிய 5G ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது உள்ளது. #Frevolution 5G இங்கே
4. துடிப்பான டிஸ்பிலே
ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே பொறுத்தவரை சாம்சங் நிறுவனம் ஒரு முன்னோடி. சாம்சங்கின் நற்பெயருக்கு ஏற்றார் போல, அந்த பிராண்ட் சார்பாக மிகப்பெரிய 16.72cm (6.6 இன்ச்) முழு HD+ 90HZ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய திரை போதவில்லை என்றால், திரையை வேகப்படுத்தும் 90HZ பேனல் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தும் பாதுகாப்பான கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் எதிர்பாராத விதமாக கிழே விழுந்தாலும் உங்களின் ஸ்மார்ட்போன் பாதுகாக்கப்படும்.
5. லேட்டஸ்ட் சாப்ட்வேர்
Galaxy F14 5G ஆண்ட்ராய்டு 13இல் இயங்கும் One Core UI 5.1 கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன்களில் தனித்துவமான அம்சங்களை நீங்கள் பெறுவீர்கள். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2 முறை OS அப்டேட் மற்றும் 4 முறை அதன் செக்கியூரிட்டி அப்டேட்கள் அளிக்கப்படும் என சாம்சங் உறுதியளிக்கிறது.
இந்த அனைத்து வசதிகள் மற்றும் கூடுதலான அம்சங்களுடன், புதிய Galaxy F14 5G GenZக்கான சரியான முதல் ஸ்மார்ட்போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், ஆச்சர்யமான, பட்ஜெட் விலைக்கு கொடுப்பதால், #Frevolution5G யில் ஒரு பகுதியாக இருக்க நினைக்கும் பல்வேறு வயதினரின் கண்களை கவரக்கூடியதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஒரு நேரத்தில் மல்டி டாஸ்கிங் செய்யக்கூடிய அனைத்து ஹார்ட்வேர் கொண்டுள்ளது. உண்மையான 5G இணைப்பு முதல் அதிக திறன் உள்ள பேட்டரி போன்ற கூடுதாலாக பல வசதிகளுடன், Galaxy F14 5G அனைத்தையும் கொண்ட மக்களின் அடுத்த ஸ்மார்ட்போனாக மாறும். இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 24 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நீங்கள் முதலில் வாங்க நினைத்தால்
Samsung.com
அல்லது
Flipkart
சென்று மேலும் பல தகவல் பெறலாம்.
Disclaimer: The article has been produced on behalf of Samsung by the Times Internet’s Spotlight team.