திருவள்ளூர்: செங்குன்றம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் ஏற்பட்ட தீயை 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் அணைத்தனர். தி விபத்தால் அந்த பகுதியில் கருமேகம் சூழ்ந்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias