சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் இறையன்பு

சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார், அடையாறு, ஆலந்தூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.112.23கோடியில் நடைபெறும் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.