சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு சதவீதம் ஆதரவு கூட ஓ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. பொதுச்செயலாளர் தேர்தல் 1.5 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் 40 நிமிட வாதம் நிறைவு பெற்றதை அடுத்து பழனிசாமி வாதம் தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார்.