மதுரை: மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். 70 ஆண்டு காலா வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் கண்காட்சி மதுரையில் தொடங்கப்பட்டது. பல்வேறு பதவிகள் வகித்தபோது செய்த சாதனை பற்றிய புகைபடம் என்று தெரிவித்துள்ளனர்.