சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 7 ஆண்டுக்குள் ரூ. 77 ஆயிரம் கோடி செலவில் 14500 கெமாவாட் திறன் கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதிஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 2030ம் ஆண்டிற்குள் 33,000 மெகாவாட் அளவிற்கு மாநிலத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தி மாநிலத்தில் மின் உற்பத்தியினை இரட்டிப்பாக்க அரசு […]