சென்னை: முக்கிய சாலையான திருவல்லிக்கேணி வாலாஜா சாலை எல்லிஸ் சாலை சந்திப்பில் நள்ளிரவு 1மணி அளவில் 6 இளம்பெண்கள் நல்ல குடிபோதையில், ஒருவருக்கொருவர், அடிதடி செய்து, சாலையில் உருண்டு அதகளம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாசாலை அருகே திருவல்லிக்கேணி வாலாஜா சாலை எல்லிஸ் சாலை சந்திப்பில் திருவல்லிக்கேணி காவல் நிலைய காவலர்கள் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12மணி அளவில், அந்த பகுதியில் உள்ள தனியார் பாரில் இருந்து வெளியே […]