நாகர்கோவில்: சர்ச்சுக்கு வந்த பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட புகாரில், தலைமறைவாக இருந்த ‘ஃபாதர்’ பெனடிக் ஆன்றோ கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் அந்த சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு வந்த எண்பதுக்கும் மேற்பட்ட மேற்பட்ட பெண்ககளுடன் ஆபாசமாக இருந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி கிறிஸ்தவ பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் தேடினர். அதற்குள் அவர் தலைமறைவான நிலையில், இரண்டு தனிப்படைகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் […]