டெல்லி: சில ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசுக்கு எதிராக நீதித்துறையை திருப்ப முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, அவர்கள் இந்திய எதிர்ப்புக் குழு கும்பலின் ஒரு பகுதி போல் செயல்படுகின்றனர் என விமர்சித்துள்ளார். இந்தியா டுடே சார்பில், “நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கம், அதிகாரம் நீதித்துறையை எப்படி பாதிக்கிறது என்ற நிலைக்கு மாறியது. இதில் பலர் உரையாற்றிய நிலையில், மத்திய சட்ட அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜுவும் […]