சென்னை: பொன்னேரி சுற்றுவட்டார ஊர்களான கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு, மீஞ்சூர், சோழவரத்தில் கனமழை பெய்து வருகிறது. செங்குன்றம், காந்திநகர், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை ஆவடி, திருநின்றவூர், நெமிலிச்சேரி, நடு குத்தகை, பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.