சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று 2023 – 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ஏராளமான மக்கள் நல திட்டங்கள், அதற்கான நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சில நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் , தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, […]