சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அதற்காக அமைக்கப்பட்டுள்ள தேடல் குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே பல்கலைக் துணைவேந்தராக உள்ள சுதா சேஷையனின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. சென்னை கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த சுதா சேஷையன் அவர்களின் […]