மாமல்லபுரம்: இருசக்கர வாகனத்தில் தண்ணீர் கேன் வாங்க சென்ற தந்தை மகன், அறுந்து தொங்கிய மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன் (வயது 42). இவர் சம்பவத்திதன்று தனது 6ம் வகுப்பு படித்து வரும் பையன் ஹேமநாதனுடன், தண்ணீர் கேன் வாங்குவதற்காக அருகே உள்ள மெயின் பஜாருக்சக தங்களது இரு சக்கர வாகனத்தில் […]