கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றையதினம் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்திருந்த நிலையில், தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
எனினும், கடந்த வார ஆரம்பத்தில் இருந்து தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
அதன்படி இன்றைய தினம் இலங்கையில் பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் வருமாறு,
தங்க அவுன்ஸ் – ரூ. 663,409
24 கரட் 1 கிராம் – ரூ. 23,410
24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 187,250
22 காரட் 1 கிராம் – ரூ. 21,460
22 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 171,700
21 காரட் 1 கிராம் – ரூ. 20,490
21 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 163,900