எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா?


எலுமிச்சை என்பதால் பெரும்பாலனோர் கருதுவது புளிப்பு தன்மையை. ஆனால் இதனால் பல வகையான நன்மை உண்டு. பல நோய்களை தீர்க்கும் சக்திக் கொண்டுள்ளது.

அதே போல் தான் எலுமிச்சை தண்ணீரும். அதனை அருந்தினால் உடல் ரீதியாக பல மாற்றங்களை உணரலாம்.

அந்த மாற்றங்கள் என்னவென்று பார்ப்போம்.

  • எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • எலுமிச்சையில் உடலில் இருக்கும் தீய கொமுப்புக்களை அழிக்கும் சக்தி உண்டு.
  • எலுமிச்சை நீரை குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம்.
    எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா? | Are There So Many Benefits Of Drinking Lemon Water
  • சிறுநீரகத்தில் கற்கள் உருவாக்குவதை தடுக்க உதவுகிறது.

  • சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
  • ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

  • நெஞ்சு எரிச்சலை தடுக்கும்.  

  • இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கும்.
  • காயங்களை குணப்படுத்தும்.

  • சளி குணமாகும்.

  • கண் பிரச்சினையை குணமாக்கும்.  

செய்யும் முறை

எலுமிச்சையை சிறுதாக வெட்டி அதனுடன் 1கப் தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும். 

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா? | Are There So Many Benefits Of Drinking Lemon Water

இவ்வாறு பல நன்மைக் கொண்ட இந்த தண்ணீரை குடிப்பது சிறந்த ஒரு பழக்கமாகும். தினமும் காலையில் இதனைக் குடிக்க வேண்டும்.
இது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.