வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பராமரிக்கப்படாமல் சேரும் சகதியுமாக காணப்படும் சாலையில் அந்த பகுதி பெண்கள் நாற்று நட்டு நூதன போரட்டம் நடத்தினர். இது அம்மாவட்ட ஆட்சியாயர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வேலூர் காட்பாடி சாலை இணைக்கும் கூட்ரோடு பகுதியில் பாலம் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால், அந்த பகுதியில் வாகனம் செல்லும் […]